பொண்டாட்டி இருக்கா என்று தெரிஞ்சும் சேத்துண்ட மாதவி பத்தி கொஞ்சம் சொல்லுங்கோ :yessir:
Printable View
பொண்டாட்டி இருக்கா என்று தெரிஞ்சும் சேத்துண்ட மாதவி பத்தி கொஞ்சம் சொல்லுங்கோ :yessir:
மது,
என்றுமே ஆண்களுக்கு 'துணை என்று எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்' என்ற பரிதாபத்துக்குறிய நிலைமை தானே ?!
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏக-பத்தினியாக இருப்பவனை 'ராமன்' என்று பெயர் சூட்டி தனியாக வைத்து பூஜிக்கிறோமே :)
பெண்கள் ஏக-பதிவ்ரதாக்கள் தான் ! by default! தாசி குலத்தில் பிறந்தும் ஏக பதிவ்ரதா தான் எங்கள் மாதவி.
கோவலனின் சொத்து அத்தனையும் அவள் தாய் தன் பேராசைக்காக வாங்கிக்கொண்டது.
அவளும் சரி, அவள் மகள் மணிமேகலையையும் சரி, சாதாரண துறவு வாழ்வு மேற்கொண்டவர்கள் தான். கோவலினின் சொத்துக்களை அவர்கள் அனுபவிக்கவில்லை என்பது தான் குறிப்பு என்று நினைக்கிறேன்.
தாசி குலத்தில் பிறந்தோம் என்பதற்காக, தன்னை தன் கற்பை சந்தேகப்படும் ஒருவனை (இவனே ஒன்றும் ஏகபத்தினி விரதன் இல்லை) மீண்டும் காண மனம் விழையுமா?
power,,,
கற்பு என்பதற்கு சரியான அர்த்தம் இல்லை. அதனால் தாசி குலத்தவள் என்பதால் மாதவி அந்த வாழ்க்கைதான் வாழ்ந்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது. கோவலனை அவள் சந்தித்தபோது அவன் மணமானவன் என்று தெரியாமலா அவனுடன் பழக ஆரம்பித்தாள் ?
(ganshu.. ippO காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்.. பாட்டு போடலாமா ? இந்த சிச்சுவேஷனுக்கு சரியா வரும்போல இருக்கே ! :P)
Madhu,
I suppose u did not follow what I had written.
It was not TOO MUCH TABOO to marry a married man.
Thats how life had been then.
No big deal in she wanting a married man
BTW..
purANam, varalAru enRu romba thONdi pAkka koodAdhu..
nadhi moolam, rishi moolam mAdhiri adhEllam aarAichi
seyya ArambichA sariyA varAdhu :oops:
eka padhivradhAkkaL ellAmE naama eduthukkoLLum vagaiyilthAn irukku.. nallapadiyA interpret senjukkaradhu namma kittE thAn irukku..
sari avaL pazhaga aarambithaaL
avanukku engenga pochu buddhi?
She was a single woman, its but natural, her first love could be him.
HE WAS A MARRIED man, he had a love of his own, HOW CAN HE AFFORD forgetting his wife?
Ithelaam kekka easy, avanga avanga nilamaila athu athu justifiable.
We are NOBODY to justify anyone's life or say they are wrong or right. avanga avanga life, ithula thalaida namakku URIMAI ILLAI.
Its their life, they lived it. Lets not digress there.
I again repeat, the question here is NOT whether what they did is wrong or right.
Situations/justifications for every life or anyone's life is many. Lets not delve into MORALITIES.
We are talking of NATURE of 2 women.
One who is very egoistic and TEMPERMENTAL or selfish enough to burn a city
other
who is not tempermental but is said to be more a LOVING person towards humanity.
THATS ALL THERE IS TO IT.
power :
naama idhukku mEla ingE discuss senjA kazhutha pudichu thurathiduvAnga :shaking:
emotional impact romba jAsthiyA irukkudhE ! :yessir:
:lol2:
:yessir: :peace: :white-flag, dove:
:D :wave:
cauvery nagaril podalaam... naan santhosha paduven. Its my fav song :P
power :
bhagawad geethaiyil varuvadhu pOla...
madurai enbadhu erivadhArkAga uruvAna oor..
adhai erippadhaRku kaNNagi oru karuviyAga irundhAL..
silappadhigArathil kOvalan kolaiyuNda seidhi kEttu varum kaNNagi
sooriyanai pArthu kEtkiRAL..
"kAikathir selva.. kaLvanO en kaNavan"
adhaRku sooriyan tharum maRumozhi..
"kaLvanE allan karunkayaRkaN mAdharAi.. oLLeri uNNum ivvoor"
appavE madurai neruppu pudichu eriya pOgudhunnu sooriyanE solliyAchAm..
( indha vishayam therinjirundhA pAndiyan fire service-ai ready senjiruppAr :P)
:) athu sari.
Enakku ennavo, kannagi senjathu manasai romba kashtapaduthum madhu. I dont have great regard for her, for that SINGLE REASON only.
Oruthikaaga, oor, ulagam, kozhanthaigaL, aintharivu jeevangaL, ethanai bali.
I think that seyyul says,
"thappu pannathavanga, pasu, kuzhanthaigaL etc would be saved" nnu avalE solra mathiri.
She would be personified more like
"GOD OF DESTRUCTION" kaaLi roopam koLLuvaaL :?
It can also be views from gita point of view, enga dharmam kammi aagutho, by nature, vibrations in and around that area would pave way for destruction nnu.
She was ofcourse just a karuvi.
Ennathaan sonaalum, my lvoe for madhavi wont go.
My NOT SO GREAT opinion about kannagi, would remain :(
mathikka mudila :)
__
Just another intersting observation:
Have u noticed, PPL CHRISTEN their child "Madhavi" very often,
BUT NEVER "KaNNagi" :)