GG getting a second billing status after Savithri as R. Ganesan followed by NTR!!
Maayaa Bazaar!!
https://www.youtube.com/watch?v=l22okdhTtWA
Printable View
GG getting a second billing status after Savithri as R. Ganesan followed by NTR!!
Maayaa Bazaar!!
https://www.youtube.com/watch?v=l22okdhTtWA
கன்னம் இ(டு)ருபொருள் !!
முத்தமிடும் கன்னம் ............திருடும் கன்னக்கோல் சுவரில் ஓட்டை போட !!
Quote:
காதல் நிலவே கண்மணி ராதா ....
உன் கன்னத்தோடு கன்னம் வைத்ததால் திருடன் என்று மட்டும் என்னை எண்ணிவிடாதே காதலியே சிலேடையில் ஜமாய்க்கும் காதல் கள்வர்...GG!
https://www.youtube.com/watch?v=V8bRDQI1FrI
கன்னத்தோடு கன்னம் வைத்து கதையளந்தாரு இவர்ர்ர்ர்ர்ர் .......
https://www.youtube.com/watch?v=S4eNnHtnpBY
கனி எது என் கன்னம்தானென்று சொல்வேனடி .....
கன்னம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையோ
Quote:
Sreedhar an ardent fan of Connery/Bond often tries to emulate scenes from Bond Movies!Like the helicopter chase in Sivandha Mann with NT trying his hands with Connery's sizzling escapism in From Russia with Love!
Here, he emulates the meticulous and unbeatable Oscar winning Underwater photography of Connery/Bond's Thunderball!!
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
Cheeky gapfiller!
https://www.youtube.com/watch?v=rNNDekY5QnY
Monotony breaker!!
ஜெமினித்தனமான பிபிஎஸ் குரல்குழைவில் நாகேஷுக்காக தாமரைக்கன்னங்கள்
https://www.youtube.com/watch?v=hCXl_tfNFkI
வசந்தகால நினைவுகளும் கசந்தகால நனைவுகளும் !!
காதலில் வீழ்ந்த வசந்தகால நிகழ்வுகள் நினைவுகளாக இனிப்பதும் கல்யாணத்துக்கு அப்புறம் மோதலில் தாழ்ந்த கசந்தகாலம் கண்ணீர நனைவுகளாவதும் சகஜமே !
காதல்வலைகள் நினைத்தாலே இனிக்குமே !!
https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ
https://www.youtube.com/watch?v=Ep0XIfWtXDo
கசக்கும் நினைவலைகள் கண்களை நனைக்குமே !
https://www.youtube.com/watch?v=SToylWoPsSc
https://www.youtube.com/watch?v=C2JzvHD62Zw
Gapfiller!
மங்கையர் !
ஜெமினி சந்தித்த மங்கையரில் மகாராணியோ !
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் !
https://www.youtube.com/watch?v=XJZJ3LCjKeQ
மணாளனே மங்கையின் பாக்கியம்
https://www.youtube.com/watch?v=VbdI_M4rrf4
Monotony breaker!!
Quote:
Two fantastic songs in GG starrer Kanavane kankanda theivam...with Lalitha...the Naagin of that time!!
The starting music is a silky neurotic sizzler and Lalitha's dance steps to the tune are fantastic and inimitable even today!!
GG's facial expressions in this bewitching ambiance proves his mettle in creating pleasing tempo with the viewers....establshing his prowess as the unreigned King of romance forever!!
https://www.youtube.com/watch?v=01a25aWERI8
https://www.youtube.com/watch?v=t7obk2bXYe4