-
கோவை...
பெரியநாய்க்கன் பாளையத்தைச் சேர்ந்த ரவி அவர்கள் நடிகர்திலகத்தின் மேல் தீவிர பற்று கொண்டவர்.தன் தந்தைக்கு சமமாக தலைவரின் படத்தை வைத்து மாலையிட்டு போற்றி வருபவர். http://i1065.photobucket.com/albums/...pstj891djz.jpg
அது மட்டுமன்றி வருடம்தோறும் தலைவரின் நினைவு நாளன்று வீட்டிற்குள்ளேயே தலைவர் படத்தை வைத்து அமரர் ஆனவர்களுக்கு செய்யும் காரியங்கள் போலே நினைவுநாளை அனுசரிப்பார்.வருடம்தோறும் நடக்கும் நிகழ்வு இது. http://i1065.photobucket.com/albums/...psthda8b16.jpg
-
நடிகர்திலகத்தின் நினைவு தினங்களில் ஒன்று.
திரு ரவிமற்றும் அவருடைய நண்பர்கள் அனுசரிக்கும் நடிகர்திலகத்தின்
நினைவு நாள். http://i1065.photobucket.com/albums/...psliadmuqs.jpg
-
http://i1065.photobucket.com/albums/...ps5udebeeh.jpg
இது நமக்கு சாதாரணமானதாக இருக்கலாம்.ஆனாலும் இது வரையப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகியும் இதை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளாரே. நடிகர்திலகத்தின் சிறிய படங்களைக்கூட பொக்கிஷம் போல் இன்று வரை வைத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஒரு சாம்பிள்தான் இது.
இந்த ஓவியங்கள் படங்கள் ரீலிசான சமயத்தில் ரவி அவர்களால்வரையப்பட்டது. http://i1065.photobucket.com/albums/...psbzqcv19p.jpg
http://i1065.photobucket.com/albums/...psziaavlwj.jpg
-
-
-
-
-
-
-