-
நடிகர் சிவாஜி படத் தொகுப்பு இன்று திரையிடப்படுகிறது
சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் சிலை இன்று திறக்கப்படும் போது அவர் நடித்த திரைப்படங்களின் தொகுப்பு திரையிடப்பட உள்ளது.சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை 6.30 மணிக்கு திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், சினிமா நட்சத்திரங்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற புகழ்மிக்க காட்சிகள் வெண்திரையில் காண்பிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரம் இடம்பெறும் இந்த திரைப்படத் தொகுப்பும் மேடை அருகிலேயே காண்பிக்கப்பட உள்ளது.
-
Everytime I read something about this greatest actor, my eyes will fill with tears. I simply love his acting! :notworthy: :thumbsup:
-
My tribute to our great NT
==================
KalaiThai petreEdutha ThavaPuthalvan nee
Kanni Tamizh pesum Kavi Pulavan nee
Singamana garjanai seitha Simma Kuralon nee
Mahakavai Bharathy, Kodi Kattha Kumaran tamilzharukku kaanpithavan nee
Tamizh kavigal Appar, Sundarar kannil kondavan nee
Tamizh thiraiyil pala mugam eduthavan nee
Rasigarkalin manathil endrum nirantharamaanavan nee
Tamizh thiraiyil pala Natchathirangal varalam, anaal neeye entrum mulu Nilavu
Nadippin Imaiyame, kanniraal unnai ninaikurom
Unakku tamilnadaal kidatha perumai vida unnal tamizhagam perumai adainthathu
tamizh mannil endrenrum un pugal valarattum
Vaazhga engal Nadigar Thilagathin pugal
................ in tears, long live NT's fame. A real gentle man!!
PS: I do not have software to code this in Tamil, but if some one could do it, that would be highly appreciated.
-
tacinema,
Here it goes..
கலைத்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் நீ
கன்னித் தமிழ் பேசும் கவிப் புலவன் நீ
சிங்கமென கர்ஜனை செய்த சிம்ம குரலோன் நீ
மகாகவி பாரதி ,கொடி காத்த குமரன் தமிழருக்கு காண்பித்தவன் நீ
தமிழ் கவிகள் அப்பர் ,சுந்தரர் கண்ணில் கொண்டவன் நீ
தமிழ்த் திரையில் பல முகம் எடுத்தவன் நீ
ரசிகர்களின் மனதில் என்றும் நிரந்தரமானவன் நீ
தமிழ்த் திரையில் பல நட்சத்திரங்கள் வரலாம் ,ஆனால் நீ என்றும் முழு நிலவு
நடிப்பின் இமயமே! கண்ணீரால் உன்னை நினைக்கிறோம்
உனக்கு தமிழ்நாட்டால் கிடைத்த பெருமையை விட உன்னால் தமிழகம் பெருமை அடைந்தது
தமிழ் மண்ணில் என்றும் உன் புகழ வளரட்டும்
வாழ்க எங்கள் நடிகர் திலகம் புகழ்!
-
NT
What should I tell! No words can convey the exact feelings. We are honoured to be his fans. Let me put here some comments that were created by the FANS. Some are edited from his songs.
Kodiyil Oruvan Piranthu Vanthan: Pala
Kudumbangal Kakka Vazhunthu Vanthan
Engal Thanga Raja: Avan
Endrum Manakkum Roja.
Endrum Nee Engal Nadigar Thilagam Endral
Kodi Jenmangal Rasigarga Pirappom
Nandri Naangal Solla Vaarthai Ethu
Naalum Nee Indri Vaazhkai Ethu
Sarithirangal Azhivathilai
Sakapthangal Mudivathilai
Kaalathai Vendravar Irukkalam: Anal
Ganesanai Vendravar Illai.
We can add so many quotes like this. But one poster which I saw last year was short but very poignant and to the point.
Marakka Mudiyuma Ungalai
Maatra Mudiyuma Engalai
Regards
-
Hi friends,
Enjoy the audio clip of NT's interview with Srilankan Radio announcer BH Abdul Hameed ,when NT was there in srilanka almost 35 years ago
http://www.bhabdulhameed.com/archives/siva.wma
-
Working on my tribute piece.
Joe, what you send is priceless. One of these days, I will translate and post it in my website.
-
Today DD pothigai has retelecasted NT`s old interview continuation will be telecasted @ 1.30 P.M tommorow ie 22nd July :thumbsup:
-
Okay, done. I had no difficulty typing this out. I just had to squeeze my heart out.
http://rakeshkumar7.tripod.com/id223.html
-
Great tribute in Angel fir. Thanks NOV.
Whatever I want to write are written by joe, Murali and Rakesh kumar, groucho. Many many thanks to all you. As Murali said, how can be forget NT . Let us talk about NT everyday.