பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my SM-N770F using Tapatalk
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம்
Sent from my SM-N770F using Tapatalk
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்*
Sent from my SM-N770F using Tapatalk
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் சிக்கு எடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் நின்ற போதும் கொண்ட காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
neeye unakku endrum nigaraanavan andhi
nizhalpol kuzhal vaLartha thaayaagi vandhavan
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk