நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
Printable View
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன்
தவழ்ந்தாய் பாராயோ என் பன்னீர் செல்வமே
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாருமில்லை
எந்த நெஞ்சும் ஈரமில்ல
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே
ஊத காத்து வீசயிலே, குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே, குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது, வாட்டுது