இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு இவள் ஆடும் ஆட்டம் மட்டும்
Printable View
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு இவள் ஆடும் ஆட்டம் மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன்
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
அந்த நாள் ஆண்டவன் படைப்பு அம்மாடி இது என்ன உடம்பு
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம்
இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்
ஹே நாளை விடிந்துவிடும்
நன்மை விளைந்துவிடும்
உண்மை தெரிந்து விடும் போராடு
வாழும் வரை போராடு. வழி உண்டு என்றே பாடு
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு