power :
mAdhavi is the name of a flower..
thirupAvai-la varumE.. "mAdhavi pandhal mEl palkAl kuyilinangaL koovina kaaN" appadinnu..
but I think kaNNagi is not a common name
Printable View
power :
mAdhavi is the name of a flower..
thirupAvai-la varumE.. "mAdhavi pandhal mEl palkAl kuyilinangaL koovina kaaN" appadinnu..
but I think kaNNagi is not a common name
Intha Rendu Paattaiyum Ketkarappollaam Ennai Engeyo Koottittu Poyidum!
அம்மன் கோயில் கிழக்காலே அண்ண வயல் மேற்கால
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி அடியே
நாட்டு செனம் நம்ம கண்டு சொக்குதடி
(அம்மன்)
தூக்கனாங்குருவி எல்லாம் தான்றிஞ்ச பாஷையிலே
மூக்கோடு மூக்கு வச்சி முனுமுனுன்னு பேசையிலே
மடைய தொறந்துவிட்டா மழதண்ணி நிறைஞ்சுவரும்
மானம் பார்த்திருக்கும் மஞ்சக்கானி வெளைஞ்சிவரும்
(அம்மன்)
அங்கால அம்மனுக்கு ஆடியில பொங்க வச்சா
ஆயிரம் பாட்டுக்கு அவ அடியெடுத்து கொடுப்பாளே
சிங்கார அம்மனுக்கு சித்திரையில் வடம் புடிச்சா
சங்கீதம் படிக்கச்சொல்லி சாரீரம் கொடுப்பாளே
(அம்மன்)
சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிகிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மானே எம்மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி
(சோளம் வெதைக்கையிலே)
மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒன்னு பாத்துவந்தேன் நல்ல நேரம் கேட்டுவந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்லகாலம் பொறந்ததடி
(சோளம் வெதைக்கையிலே)
piriya..
:thumbsup:
appadiyE maNNukkuL vairam padathula vara first song-ayum
pAdidunga..
( first line maRandhu pOchu :oops: )
unga ooru OdaiyilE thaNNithAn Odi varum
enga ooru Odaiyile eLani thaNNi Odi varum
maha ooru vethalaiya pOttAthAn vAi sevakkum
enga ooru vethaliya eduthAlE vAi sevakkum
ippadi ellAm pAduvAru MV :mrgreen:
Madhu...enakku antha paattu nyabagathukku varalaiye!! :confused2:
enakku romba pidicha idam paththi solren. As he keeps singing, she keeps guessing who his dream girl could be and to potray that, MSV would have used too many musical instruments. When he starts the line "oru puram paarththaal", all other instruments will go to complete silence and only miruthangam will be played and the intensity of the beats will slowly increase as she realises he was indeed singing about her only.. and when he sings the line "aval oru bairavi", the miruthangam will just bang on all our ears including her.. and all these without compromising on the melody of the song.Quote:
Originally Posted by tvsankar
MSV :thumbsup:
vinatha will be able to through more light on the musical side of this song :)
Quote:
Originally Posted by mgb
mgb,
ennudaiya vendukoluku sevi saithu, ungaludaiya views ezhudhiyadahrku oru Special Thanks.
romba nalla starting. Ungaluku ippadi ezhudha theiryum nu enaku theiryadhu.
Surprise panniteenga. Pottu vaitha padalil irundhu gavaniakren.
indha madhiri adikadi - nalla padalgaluku surprise seiya
ennidaya advanced wishes...
about vinatha - where is she.. vinatha how are you.. indha thread ai, time irukum podhu parthu vittu comment sollavum.
adhukku 2 pages munnadi "iyarkai ennum ilayakanni" song lyrics paththiyum post panni irukken.. you may like it :)Quote:
Originally Posted by tvsankar
:thumbsup:Quote:
Originally Posted by mgb