Ravi, Looks like GVM decided to shelve the Hindi version... "Ek Deewana Tha" was a disaster, and he's hesitating to test the waters again. (Read this somewhere, recently)
Printable View
New Thread for NPV / YVM . Pliss to discuss there.
http://tamilcinema.com/CINENEWS/Hotn...ay/190512b.asp
இளையராஜா புத்தகங்கள் - கோலிவுட்டில் ஒரு கொண்டாட்டம்
இசைஞானி இளையராஜா எழுதிய மூன்று புத்தகங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இதை பிரமாண்ட விழாவாக நடத்தி வெளியிட வேண்டும் என்று புத்தகத்தை வெளியிடவிருக்கும் முன்னணி வார இதழ் நிர்வாகம் பிரியப்படுகிறது.
விழாவில் ராஜாவின் ஹிட் பாடல்களை லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவினர் சுமார் மூன்று மணி நேரம் வாசிக்க போகிறார்களாம். இந்த விழாவுக்கு தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை திரட்டுகிற முயற்சியும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அநேகமாக எல்லாருமே ராஜாவின் ரசிகர்களாக இருப்பதால், முதல் அழைப்பிலேயே 'யெஸ்' சொல்கிறார்களாம். எந்த அதிஷ்டக்கார டி.வி இதை மோப்பம் பிடிச்சு, டென்ட்டரில் பாஸாகி, வருகிற பிரபலங்களின் மூக்குக்கு நேரே மைக்கை நீட்டுமோ?
Documentary about Jayakanthan, Produced by Raja Sir who has great respects for Jayakanthan. There are several parts to this documentary, first part given below, you can find the rest in youtube suggested links as you watch this one. It has a nice intro song by Raja sir himself, check this out if you are interested. For those who are not extremely and fully familiar about Jayakanthan, please be aware, he is not just a writer. His thought levels are in a different wave length and his opinons not usual shite. No wonder Raja likes him.
http://www.youtube.com/watch?v=t2NR8...feature=relmfu
http://nikhilscinema.com/archives/ka...a-paathai.html
Kamal Haasan to Release Ilayaraja’s “Paal Nila Paathai”
Maestro Ilayaraja who is well known for his Music has written a book titled “Paal nila paathai” which is to be released by kamal haasan.
Musical Maestro is planning to release the book on 4th june at Music Academy…
ஒரே குழப்பமா இருக்கே?
பால் நிலா பாதை டிசெம்பர் 2001 'லேயே வெளிவந்து விட்டது. அந்த நேரத்தில் ஊருக்கு போயிருந்த போது தேடி அலைந்து இந்த புத்தகத்தை வாங்கினேன். இன்னும் வைத்து இருக்கிறேன். இந்த புத்தகத்தை ஜூன் நான்காம் தேதி வெளியிடுகிறார்கள் என்று அறிந்து குழம்பி போய், மறுபடியும் புத்தகத்தை எடுத்து பார்த்தேன்.. பாரதிராஜாவும், கமலஹாசனும் அணிந்துரை எல்லாம் எழுதி இருகிறார்கள்.
வெளியிட்ட புத்தகத்தை ஏன் மறுபடியும் வெளியிட வேண்டும்? ஆர்வ கோளாறுக்கு அளவே இல்லையா? மறுபதிப்பு என்று வைத்துகொண்டாலும், மீண்டும் வெளியிடுவதேல்லாம் ரொம்ப ஜாஸ்தி. அவர் இன்னும் ரெண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறார், அதையும் ஒரு கூட்டம் கூட்டி வெளியிட சொல்லுங்க.. இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சு செய்யறாங்களா இல்லை தெரியாம செய்யராங்களான்னு தெரியலை.