360 டிகிரி எங்கே காணவில்லை? பணத்தை எண்ணி எண்ணி கைவலியால் ஓய்வெடுக்கிறதோ? நீதிதான் நான் வாழவைப்பேன் என்று உரத்து சொல்லி விட்டதே?
Printable View
360 டிகிரி எங்கே காணவில்லை? பணத்தை எண்ணி எண்ணி கைவலியால் ஓய்வெடுக்கிறதோ? நீதிதான் நான் வாழவைப்பேன் என்று உரத்து சொல்லி விட்டதே?
டியர் கார்த்திக்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி.
திரு ராகவேந்திரா சார்,
நீதி படத்தின் அலப்பறை படங்கள் சூப்பர் .தியாகம் விரைவில் வர உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு நன்றி.
Esvee Sir,
Congratulations on your achievement. This is the first time I am seeing such untiring hardwork,whatever may be the cause. I appreciate your imagination and creativity as no other person could have imagined doing this one. A pat on the back for a good friend.
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி செந்தில்.
ராகவேந்தர் சார்,
வாசுவும் பங்கெடுக்க இயலாத தருணத்தில், தாங்கள் ஒருவர்தான் எங்களுக்கு கண் போன்று எல்லா தகவல்களையும் தரும் ஒரே தேவன்.
நன்றி என்ற ஒரே வார்த்தை என் உள்ளத்தில் உள்ள அத்தனையும் கொட்டி விட போதுமானதல்ல.
இனிய நண்பர் திரு கோபால் சார்
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
உங்களின் ஆய்வு கட்டுரை - வரவேற்கத்தக்க ஆவணம் .
பல வரலாறுகளை ஆய்வு செய்து வரும் நீங்களே ஒரு நாள் அந்த வரலாற்றில் இடம் பெற
போவது திண்ணம் .
பாசமலர் கோபாலுக்கு வாழ்த்து கூறும்
''பாசம் '' வினோத்
It was a nice experience to watch Needhi at Mahalakshmi Theatre with
our Gems with Mr Raghavendra & Mr Murali Srinivas. Most of them felt that
1972 has come once again by showing the tremendous response to this Mass
movie of our acting God.
I have seen the Karnan advt also some few back which is also going to re release.
An imagination on how the ads would look on bullock cart in those days for the magnum opus Paasa Malar
http://i1146.photobucket.com/albums/...psbb0d85ab.jpg
http://i1146.photobucket.com/albums/...ps70c77488.jpg