அன்பு சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :
கோவை ராயல் அரங்கிலும், கோவை நகரின் சுற்று வட்டாரங்களிலும் ஒட்டப்பட்ட "நாடோடி மன்னன்" மற்றும் "அலி பாபாவும் 40 திருடர்களும்" சுவரொட்டிகள் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. !
வசூல் விவரம் மற்றும் பார்வையாளர்கள் வருகை குறித்த தகவல்களை அளித்தது அருமை !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .