http://i1170.photobucket.com/albums/...psparahttg.jpg
Printable View
நடிகர் மயில்சாமிக்கு பொன்னாடை போர்த்தப்பட்ட காட்சி.
http://i60.tinypic.com/2iw59w2.jpg
நடிகர் ராஜேஷ் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகளை வர்ணிக்கிறார்.
http://i57.tinypic.com/2zz835v.jpg
நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி. அருகில் திரு. விஜயன்
http://i57.tinypic.com/2ex562o.jpg
நடிகை லதாவின் மகன் திரு. குமார் அவர்களுக்கு நடிகர் ராஜேஷ் பொன்னாடை
போர்த்துகிறார். பின்புறம் திரு. விஜயன்.
http://i62.tinypic.com/35cjw2g.jpg
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களைப் பற்றி தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.
http://i59.tinypic.com/mhplip.jpg
மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் திரு. சேதுராமன் அவர்களுக்கு சென்னிமலை எம்.ஜி.ஆர். பக்தர் பொன்னாடை போர்த்துகிறார்.
http://i62.tinypic.com/2dl437t.jpg
எம்.ஜி.ஆர். கதை - நூல் வெளியீட்டின்போது , சிறப்பு விருந்தினர்கள் தமது கரங்களில் புத்தகத்துடன் தோன்றும் காட்சி.
http://i61.tinypic.com/313234j.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு மகான் என்கிற வகையில் வாழ்ந்து காட்டிய விதம்
பற்றியும், இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றும்,
புகழ்ந்து பேசிய இயக்குனர் தங்கர் பச்சான்
http://i58.tinypic.com/qo92ls.jpg