தின இதழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு திரு.இளங்கோ பொன்னாடை அணிவிக்கிறார்
http://i65.tinypic.com/655qv6.jpg
Printable View
தின இதழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்களுக்கு திரு.இளங்கோ பொன்னாடை அணிவிக்கிறார்
http://i65.tinypic.com/655qv6.jpg
திரு. சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i65.tinypic.com/2je3aja.jpg
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குதல்
http://i68.tinypic.com/2d2gho0.jpg
வசன ஆசிரியர் ஆருர்தாஸ் பேசும்போது
http://i63.tinypic.com/28sq7iu.jpg
இன்று (03/02/2016) இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/30clw1h.jpg
4.2.1966
மக்கள் திலகத்தின் ''நான் ஆணையிட்டால் '' இன்று பொன்விழா ஆண்டு நிறைவு தினம் .
4.2.1972
மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' இன்று 45வது ஆண்டு துவக்கம் .
4.2.1985
மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூர்ண குணத்துடன் தமிழக முதல்வராகவே சென்னை திரும்பிய தினம் .
1984 அக்டோபரில்தமிழக முதல்வர் மக்கள் திலகத்தின் உடல் நிலை பாதிக்கபட்டது .பல்வேறு யூகங்கள் வதந்திகள் பரவியது .மக்கள் எல்லோரும் அவரின் உடல் நலன் பூர்ணகுணமடைய நாடெங்கும் பிராத்தனைகள் நடத்தினார்கள் .சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்கள் . மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கை , மக்களின் பேராதரவு , மருத்துவர்களின் மகத்தான சேவை , மத்திய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் ,உரிய சேவைகள் , மாநில அரசின் மின்னல் வேக நடவடிக்கைகள் ,மூலம் உடனுக்குடன் மாற்றங்கள் நிகழ்ந்தது . மத்திய மாநில பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடந்தது . . மூன்றாவது முறை மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தின் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி கண்ட மக்கள் திலகம் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தமிழக முதல்வராகவே தாயகம் திரும்பிய நாள் 4,2.1985.
THANKS MUTHAYAN SIR .
https://youtu.be/JHCiAu6Iz0c
SANGE MUZHANGU
https://youtu.be/GUL62HGORog