குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா*
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா*
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதா
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதா
நடுக்கடலில கப்பல
Sent from my SM-N770F using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
Sent from my SM-N770F using Tapatalk
கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ள காயம்
Sent from my SM-N770F using Tapatalk
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
Sent from my SM-N770F using Tapatalk
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ