அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே
Printable View
அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே
விழியாலே காதல் கதை பேசு மலர்க் கையாலே சந்தனம் பூசு
தமிழ் மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
பள்ளியறை பெண்மனதில் ஏக்கம் ஏக்கம்
பக்கத்தில் துணையிருந்தால் வெட்கம் வெட்கம்
இளமைக்குள் ஆடிவரும் இனிமை கண்டு
இன்றே நாம் காணுவது இரண்டில் ஒன்று
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது
கருது காத்தாடுது குருவி கூத்தாடுது பசும் தோப்பெல்லாம்
ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம்
பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அரை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்
கீதை போல காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் ௭ன்றும் இங்கு வீசும்