நமது சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" டிஜிட்டல், தமிழகமெங்கும் வெற்றிநடைபோட்டு வருகிறது. கோவை 'சாரதா' அரங்கில் இதன் வெளியீட்டையொட்டி நமது அன்புள்ளங்கள் வைத்துள்ள பதாகையின் வடிவம்:
http://i1110.photobucket.com/albums/...ps9b65474b.jpg
இந்த அழகிய வடிவத்தை மின்னஞ்சலில் உடனுக்குடன் எனக்கு அனுப்பிவைத்த கோவை அன்புள்ளம் அருமைச்சகோதரர் திரு.ஆர்.சிவாஜி ரவி அவர்களுக்கு எனது அன்பான நன்றி..!
பக்தியுடன்,
பம்மலார்.