http://i49.tinypic.com/wwem80.jpg
Printable View
Asai mugam - 10-12-1965
47th anniversary
ஆசைமுகம்
http://i49.tinypic.com/118oal2.png
http://i46.tinypic.com/15hc03q.png
நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்),
"அபிநயசரஸ்வதி"பி.சரோஜாதேவி, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், எம்.என்.நம்பியார், கே.டி.சந்தானம், எஸ்.வி.ராமதாஸ், கே.ஆர்.ராம்சிங், "லூஸ்"ஆறுமுகம், கீதாஞ்சலி, லட்சுமிபிரபா, சி.கே.சரஸ்வதி, "கரிக்கோல்"ராஜ், "கொட்டாப்புளி"ஜெயராமன், சடாட்சரம், அழகிரிசாமி, எஸ்.ஏ.ஜி.சாமி, ராமகிருஷ்ணன், தனராஜ், ராஜா, பொன்னுசாமி, சின்னக்கண்ணு, ரி.பி.எஸ்.ராஜா, தர்மலிங்கம், ரமணி, ராமசாமி, கேசவன் மற்றும் பலர்.
இசையமைப்பு:-"இசைமாமணி" எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள்.
பாடல்கள்:-வாலி
கதை:-ரி.என்.பாலு
திரைக்கதை+வசனம்:-ஆரூர்தாஸ் & "துறையூர்"மூர்த்தி ஆகியோர்.
தயாரிப்பு:-பி.எல்.மோகன்ராம் அவர்கள்.
இயக்கம்:-பி.புல்லையா அவர்கள்.
மனதை மயக்கும் மதுர கானங்கள்.
1."இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு http://i48.tinypic.com/168wojd.png
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு...(எத்தனை பெரிய)
2.யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக ஓஹோ ...
3.நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா....
4.என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
5.நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல..
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன்பேர் உள்ளமல்ல...
12.12.2012
ACTOR RAJINI BIRTHDAY ON 12TH DEC 2012
http://i48.tinypic.com/1zvzuyc.jpg
WISHES FROM MAKKAL THILAGAM FANS.