இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் காட்சி.
அருகில் திரு. விஜயன்.
http://i58.tinypic.com/2yl1w5s.jpg
Printable View
இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் காட்சி.
அருகில் திரு. விஜயன்.
http://i58.tinypic.com/2yl1w5s.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் தன் தந்தையார் திரு. எஸ். ஏ. அசோகன் உறவுகள் குறித்து , அவரது மகன் திரு. வின்சென்ட் பேசும்போது
http://i58.tinypic.com/29cvq1d.jpg
திரு. சேதுராமன் அவர்கள், திரு. வின்சென்ட் அசோகனுக்கு , எம்.ஜி.ஆர். கதை - நூல்
பரிசளிக்கிறார்.
http://i62.tinypic.com/2eplfa0.jpg
நீ இந்தியாவில் பிறந்து இலங்கையில் சென்று ராமசாந்திரன்ல்ல.
இலங்கையில் பிறந்து இந்தியாவிற்கு வந்த ராமசந்திரன்!
இருப்பினும் என்னளவில் இருவரும் ஒன்றே.
அந்த ராமசந்திரன் தெய்வமாக இருந்து மனிதனாக மாறியவன்.
நீ மனிதனாக இருந்து தெய்வமாக மாறியவன்.
இதனால் தான் உன்னை இதய தெய்வம் என்கிறோம்.
அவன் வாலியை அம்பு கொண்டு விழ்த்தியவன்
நீயோ வாலியை அன்பு கொண்டு விழ்த்தியவன்
நீயே எனக்கு நிஜமான கருணாநிதி!
- இன்றைய கலைஞ்சர் வாலி [மனிக்கவும் கவிஞ்சர் வாலி]
திரு. வின்சென்ட் அசோகனுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
அருகில் சேலம் திரு. குப்புசாமி.
http://i61.tinypic.com/2d2c003.jpg
மேடையில் திருவாளர்கள் : விஜயன், குப்புசாமி, ஜெயபிரகாஷ் (சேலம் ), வின்சென்ட் அசோகன், சேதுராமன்.
http://i58.tinypic.com/vx2sdi.jpg
பூக்கடை சக்திக்கு பொன்னாடை போர்த்தப்படும் காட்சி. அருகில் திரு. விஜயன்,
திரு வின்சென்ட் அசோகன், திரு. சேதுராமன் ஆகியோர்.
http://i62.tinypic.com/6oftad.jpg