என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
Printable View
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கோ நன்றி சொல்லவோ அழுதாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
ன்னுயிரே வா என்னுயிரே
என்னருகே வா என்னுயிரே
மலர் தூவும் மழைச்சாரல்
மனமெங்கும் ஒரு கூதல்
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
என்னையும் தாலாட்டம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம்
அம்மா என்றழைக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க
பெண் : விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு
அதைக் கண்ணெதிரே நீ எனக்கு காட்டு
ரசிக்கத்தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பசிக்குத்தானே இந்த உணவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk