In a GG starrer a song sequence for villain Veerappa!!
https://www.youtube.com/watch?v=Z5vodpSBQ6k
Printable View
In a GG starrer a song sequence for villain Veerappa!!
https://www.youtube.com/watch?v=Z5vodpSBQ6k
குதிரையின் மேலமர்ந்திருக்கும் காதல்மன்னரின் கம்பீரம் காந்தக் கண்கள் கட்டழகு வடிவம்...நம் மனங்களில் நிழல் படிவம்!!
https://www.youtube.com/watch?v=VUKYMSDDonY
https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQQuote:
மண்ணில் எந்தன் மனம்போலே ஆசையும் தீர்ந்ததே....
இப்பாடலின் முடிவில் ராஜசுலோச்சனா ஆடிக்கொண்டே சுழலும்போது தண்ணீர் பட்டு ஜெமினியாக மாறும்போது அதே ஸ்டெப்புகளை தவறாமல் போட்டு தியேட்டரில் கை தட்டல்களை அள்ளினார் காதல் மன்னர் மறக்கமுடியாத காட்சி !!
https://www.youtube.com/watch?v=_nGxow4L2cYQuote:
மகுடி ஊதி சமாளிக்கும் காதல் மன்னரின் குண்டு விழியசைவுகளால் பாம்பு குழம்பி தவிக்கும் போது தைரியமாக அதைப் பிடித்து சுழற்றியடித்து அவரை காப்பாற்றுகிறார் பத்மினி !! நம்மையும்தான்.....!!
Fellow Actors who helped glorify and fortify the iconic Global King of Romance image to Gemini Ganesan!
Part 1 : S.A. Asokan B.A.,
The then inevitable short term hero turned villain, character artiste and ended as a comedy villain, besides his coveted contributions as a singer and producer too!!
அசோகன் நினைவலைகள் காதல் மன்னரின் ஜெமினித்தீவு கடற்கரையில் !!
Quote:
முன்னேறத் துடித்த கதாநாயகன்.. குணசித்திரங்களை வித்தியாசமாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தியவர்.. வில்லனாக முத்திரையிடப்பட்டு.. கதாநாயக கனவுகள் தகர்ந்த நிலையில் நகைச்சுவை வில்லனாகவும் மாறியவர். A good stuntman with a strong physique!!.. குரல்வளம் கொண்ட பாடகர் திரைபடத் தயாரிப்பாளர் என்றெல்லாம் பன்முகம் கொண்ட இளகிய மனம் படைத்த படிப்பின் பண்பாளர் அமரர் அசோகன் அவர்கள் நான் சிறுவனாக இருந்தபோது திரைப்படங்களில் டைட்டிலில் அவரது பெயருக்குப் பின்னால் மட்டுமே அவரது படிப்பின் அடையாளமாக B.A. என்று அவரது பட்டம் ஓட்டப் படும்போது ஒரு மரியாதை தோன்றும். திரைப்படத் துறை மற்றும் ரசிகப் பெருமக்களின் பரமபத சென்டிமண்டுகளில் சிக்கி கடிபட்டு அவர் ஜான் ஏறி முழம் சறுக்கும்போது சற்று பரிதாபம் ஏற்பட்டது.
நடிகர்திலகத்துடன் கர்ணன் உயர்ந்த மனிதன் கந்தன் கருணை....மறக்க முடியாத திரை வரலாற்றுப் பக்கங்களே!
காதல் மன்னர் இணைவிலும் பாத காணிக்கை வீடுவரை உறவு பாடல் அசோகனின் நடிகர்திலகம் அடியொற்றிய நடிப்பு நெஞ்சைவிட்டு நீங்காதது!
நடிகர்திலகமும் தனக்கான் இப்பாடலை சட்டி சுட்டதடா ..போனால் போகட்டும் போடா.. வரிசையில் வரவு வைத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையாதது குறித்து வருந்தியதுண்டு. இருப்பினும் இதேபாடலை வியட்நாம்வீடு திரைக் காவியத்தில் உச்சகட்ட காட்சியமைப்பில் பயன்படுத்தி அசோகனை பெருமைப்படுத்தினார்!
பாதகாணிக்கையில் ஜெமினியே பிரதானம் எனினும் அசோகனும் அவரது அண்ணனாக திறம்பட தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் !
அசோகன் கதாநாயகனாகத் தோன்றிய வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் ஜெமினி சாவித்திரி கவுரவ வேடங்களை ஏற்று அவரது வளர்ச்சிக்கு துணை நின்றனர். கருத்து வேறுபாடுகளிருந்தாலும் உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் மனதில் நிற்கும் டாக்டர் பாத்திரத்தில் பரிமளித்திட நடிகர்திலகமும் தோள் கொடுத்தார் !!
இது சத்தியம், நான், அலாவுதீனும் ..... .....நினைவில் நிற்பவையே!
https://www.youtube.com/watch?v=4cEOPNXnESw
One of the greatest scenes of Tamil Cinema ever!! Sheer volcanic eruption of human emotions....reaching pinnacles with NT generously supporting his Karnan friend Asokan!!
https://www.youtube.com/watch?v=nbJP34YWUeM
Singaaram....
சிங்காரம் ஆறுமாசமா ஆளையே காணலே ஆறுலட்சத்துக்கு கணக்கும் கொடுக்கலே
A turning point in Asokan's Career ladder!! Naan starring Ravichandran remains one of the biggest ever silver jubilee hits of Tamil screen till today!! Greatest entertainer with non-stop thrills and action...with a heavy duty story too!! Asokan stealing the show!!!!
https://www.youtube.com/watch?v=7J-V40IzJK0
https://www.youtube.com/watch?v=vbTQslSX3sc
Asokan, though a bit disappointed with his career development towards hero status, he accepted whatever came to his way as it comes!! GG was in a way a sort of mentor for Asokan's developments...His association with GG in Ramu...in a lighter sense!!
https://www.youtube.com/watch?v=67gugq0oebY
https://www.youtube.com/watch?v=awidHwCqIo4
https://www.youtube.com/watch?v=proriN5fRcE
பாதகாணிக்கை!!Quote:
குடும்ப உறவுகள் சூழ்ச்சிவலைகலில் சிக்கி சின்னாபின்னமாகும் சீரற்ற நிலையில் பாசவலையில் பரிதவிக்கும் ஜெமினியும் அசோகனும் !!
https://www.youtube.com/watch?v=AsC-BNJNP-Q