நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் என்னும் நதியினிலே
காதல் என்னும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்
மறு கரைக்கு கூட்டி வந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்...
https://www.youtube.com/watch?v=WdxbEJvKrPY
கவிஞர் வாலி/சங்கர் கணேஷ்/ K.J. யேசுதாஸ், வாணிஜெயராம்