-
Sp சௌத்ரி ராம் அவர்கள் திருச்சி கெய்டியில் நமது கண்ணிய காவலன் sp சௌத்ரி அவர்கள் விஜயம் பற்றி அளித்துள்ள செய்தி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.
1974 இல் வெளிவந்த "தங்கபதக்கம்" அதற்க்கு முன்னர் வந்த அனைத்து தமிழ்பட வசூலையும் படு சாதாரணமாக முறியடித்த விஷயம் அனைவரும் அறிந்ததே !
இதன் சிறப்பு என்னவென்றால் 1971 ஆம் வருடத்திலிருந்தே நாடக வடிவில் தங்கபதக்கம், 1973 தங்கபதக்கம் திரைப்படம் வருவதற்கு முன்பே பல நூறு முறை இந்தியா முழுவதும் அரங்கேறியது.
அப்படி அரங்கேறிய பிறகும் இப்படி ஒரு இமாலய வெற்றி கொடுக்க நம் நடிகர் திலகம் ஒருவரால் மட்டுமே முடியும் என்றால் மிகையாகாது !
கடமையுணர்வுடன் கண்ணியத்தை எப்படி ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றவேண்டும் என்று இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று அப்போதைய காவல் துறை ஆணையர் பாராட்டியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ?
இயற்க்கை நடிப்பை பற்றி மேடைகளில் வீம்பளக்கும் வாய்ச்சொல்லில் வீரர்கள் இந்த ஒரு நடிப்புக்கு ஈடாகுமா இயல்பான நடிப்பு பற்றி வாய்கிழிய பேசும் நடிகர்கள் அனைவரும் நடித்த ஒட்டுமொத்த படங்களின் நடிப்பும் ?
இயல்பான நடிப்பை வாரி வாரி வழங்கும் நடிகர்களே ....
உதாரணமாக.. கோபம் வரும்போது நீங்கள் புருவத்தை தூக்காமால், கண்களை சிவப்பாக்காமல் ஒரு காட்சியிலாவது நடித்ததுண்டா ?
புருவத்தை எதற்கு, எத்துனை டிகிரி தூக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது... துக்கமோ, சோகமோ, கோபமோ, அல்லது எந்த emotional காட்சியாக இருந்தாலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே மாதிரி புருவத்தை தூக்குதல்...அல்லது கண்களை சிவப்பாக்குதல்...!
நடிப்பை பற்றி அவ்வளவு தெரிந்தவர்கள் என்றால்,இயல்பான நடிப்பை பற்றி வாய்கிழிய மேடையில் பேத்திய நடிகரே இவருடைய இந்த படத்தில் இயல்பாக நடித்தாரா?
போலீஸ் வேடம் அணிந்தால் இவரு வைத்திருக்கும் மீசை ஸ்டைல் கூட எங்கள் திரை உலக திலகத்திடம் இருந்து திருடப்பட்ட SP CHOWDRY ஸ்டைல் தான் !
...ஒரு மீசை கூட வித்தியாசமாக வைக்க துப்பில்லையே ?
http://i501.photobucket.com/albums/e...ps1ac9a0b3.jpg
ஒரு சாதாரண காட்சி...இவர் பெயரை சொல்லும் ஒரு காட்சி. "கபாலி" என்று ரௌடியின் பெயரை அழைக்கவேண்டும்....எவ்வளவு இயல்பாக அழைக்கிறார் பாருங்கள் ....இவர் கபாலி என்கிறாரா அல்லது கவாலி என்கிறாரா ? இந்த லட்சணத்தில் உள்ளது இவர் நடிப்பு ..!
https://www.youtube.com/watch?v=Bqg1rSnF2o8
கோபம் என்றால் கண்களை சிவப்பாக்காமல் வேறு மாதிரி நடிக்க தெரியவில்லையே..! அப்புறம் என்ன உங்களுக்கு இந்த பேச்சு...எடுப்பது பிச்சை கூட அல்ல...திருட்டு...! இதில் புறம் பேசுதலோ ?
எம் தலைவன் உங்களுக்கு போட்ட பிச்சை அவர் நடித்த கதாபாத்திரங்கள். நீங்கள் அவரிடமிருந்து அனைத்தையும் திருடிவிட்டு திரைப்படத்தில் பயன்படுத்தி பெயர் பெற்று ...இன்று நடிப்பில் கரை கண்டவன் போல இனியும் பேசாதே !
எமது திரை உலக தந்தையை பற்றி நேரிடையாகவோ மறைமுகமாகவோ பேச திரை உலகில் அவர் சாதித்ததில் ஒரு துளி கூட சாதிக்காத எவருக்கும் யோக்யதை இல்லை என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் !
RKS
-
-
-
-
-
-
-
-
-