http://i64.tinypic.com/jfeqoh.jpg
Printable View
பொன்விழா ஆண்டில் .........
15.3.1968 - 15.3.2017
மக்கள் திலகத்தின் ''குடியிருந்த கோயில் ''
மறக்க முடியாத வெற்றி காவியம் . கடந்த 49 ஆண்டுகளாக திரை அரங்கிலும் , பல்வேறு ஊடகங்களிலும் ஒளி பரப்பான படம் .
கடந்த வாரம் வெளிவந்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் நவீன இசை வடிவில் குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற ''ஆடலுடன் பாடலை '' பாடல் ரீமிக்ஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
இன்று (15/03/2017) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மகாதேவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2h5413m.jpg
இன்று இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i63.tinypic.com/1r984k.jpg
Makkalthilagam Kaaviyankal rerelese Digital Versions "Adimaipenn", " Ninaithathai Mudippavan", "Ulagam Sutrum Vaaliban", " Enga Veettu Pillai" would be Screening
18.3.1976
மக்கள் திலகத்தின் '' நீதிக்கு தலை வணங்கு ''
இன்று 41 ஆண்டுகள் நிறைவு தினம் .
தவறு செய்தவன் திருந்தியாகவேண்டும் என்ற உன்னத கருத்தினை மையமாக கொண்டு வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு . இனிய பாடல்கள் நிறைந்த படம் .
அண்ணா சாலையில் இரண்டு அரங்கில் [ தேவிகலா - ஓடியன் ] வந்து தேவி கலாவில் 105 நாட்கள் [முதல் 100நாள்] படம் ஓடியது .
கனவுகளே ..ஆயிரம் கனவுகளே .. பாடலில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , விறுவிறுப்பான நடனமும்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தது .
நான் பார்த்தா ........ பாடலில் அன்றைய அரசியல் சூழ் நிலையில் அர்த்தமுள்ள பாடலாக வந்தது .
ஜேசுதாசின் மென்மை குரலில் இந்த பச்சை கிளிக்கு .. பாடல் அழகான தாலாட்டு பாடல் .
வரலக்ஷ்மியின் குரலில் மக்கள் திலகத்தின் எழிலான பிம்பத்தை போற்றி பாடும் பாடல் கண்ணுக்கு விருந்து .
எத்தனை மனிதர்கள் ...உலகத்திலே - ஜெயச்சந்திரனின் முதல் அர்த்தமுள்ள சமூக அவலநிலை பாடல் .
பார்க்க பார்க்க சிரிப்பு வருது - பாடலில் சர்க்காரியா ...ரிபோர்ட் நினைவுகள் வரும் ...
மக்கள் திலகம் - ராமதாஸ் சண்டை காட்சி - பைக் ரேஸ் காட்சிகள் - அருமை
1976ல் வந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் .