விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
குலம் விளங்க விளக்கு வைப்போம்
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெரித்து நெரித்து
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
குலம் விளங்க விளக்கு வைப்போம்
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெரித்து நெரித்து
அடி தித்திக்கும் முத்துசுடர் ஆட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறவும்
மருத்துவம் இருந்தால் மகத்துவ உணவு
சரவண சமையல் இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள் அவள் அன்னபூரணி
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
எல்லாம் இன்ப மயம்புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனித் தேன் இல்லாதபடி கதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்பம் வந்து சேருமா
எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை
நான் காண நேருமா
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk