பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
Printable View
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்
அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா