http://i59.tinypic.com/30w2wdg.jpg
DINAMALAR COIMBATORE EDITION - TIRUPUR SUPPLEMENT
Printable View
http://i59.tinypic.com/30w2wdg.jpg
DINAMALAR COIMBATORE EDITION - TIRUPUR SUPPLEMENT
V.V.GOOD SCENE
http://www.youtube.com/watch?v=yqtULZdCUIo
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
அரசு சார்பாக புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த உயர் மட்ட அதிகாரி களின் கவனக்குறைவு என்பதை விட மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பார்த்து கொண்டனர் என்பது உண்மை அதை பார்வையிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - எல்லோரும் குருடர்களே
.
தினமலர் - சுட்டி காட்டியதை உடனே சரி செய்து தவறை திருத்தி கொள்ளாத இவர்களை என்ன வென்று சொல்லுவது?
எம்ஜிஆரை தேர்தல் முடியும் வரை பாராட்டிவிட்டு தற்போது அவரின் படத்தையே இருட்டடிப்பு செய்யும் இவர்கள் உண்மையில் எம்ஜிஆரின் புகழை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது .
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
வெற்றி பெற்ற 37 வேட்பாளர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் . ஆனால் இந்த
வெற்றிக்கு முழு காரணமான சென்னையில் உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கோ , சமாதிக்கோ இவர்கள் சென்று மரியாதை செய்யவில்லை .
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .