வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0
Printable View
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=tFvxoi3eEE0
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=ShwxamhXhis
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=A1UhTax2liY
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=P2vlpFLA0IA
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சபாநாயகராக முனு ஆதியும், துணை சபாநாயகராக திருநாவுக்கரசும் இருந்தார்கள். முனு ஆதி சபையில் இல்லாத போது துணை சபாநாயகரான திருநாவுக்கரசே சபையை நடத்துவார். அப்படி ஒருநாள் திருநாவுக்கரசு சபையை நடத்திக்கொண்டிருந்த போது, அப்போதைய உணவு அமைச்சர் எட்மண்டிற்கும் அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த கலைஞருக்கும் ஒரு பிரச்சினையில் கடும் விவாதம். முடிவில் கலைஞரின் கருத்துக்களே சரி என்று தீர்ப்பளித்தார் திருநாவுக்கரசு.
அதன்பின், அன்றிரவு திருநாவுக்கரசை தொடர்பு கொண்ட முதல்வர் எம்ஜிஆர்
"எட்மண்டும் ஒரு காலத்தில் உங்களை போல துணை சபாநாயகராக இருந்துவிட்டுதான் இப்போது என்னிடம் உணவு அமைச்சராக இருக்கிறார். சட்டம் தெரியாமலா கலைஞரிடம் விவாதம் செய்திருப்பார்?" என்றார்.
"சட்டம் தெரியாமல் அவர் பேசவில்லை. ஆனாலும், இருவரின் விவாதங்களில் கலைஞர் கருத்தே சரியாக என் மனசுக்கு பட்டது. அதான் அப்படி தீர்ப்பளித்தேன்" என்றார் திருநாவுக்கரசு.
எம்ஜிஆர் கோபப்படாமல் தன் வாழ்த்துக்களை திருநாவுக்கரசுக்கு சொன்னார். அத்துடன் "கட்சி மற்றும் அரசியல் மாச்சர்யங்கள் இல்லாமல் நீதி எதுவோ அதன்படி சபையை நடத்தி செல்லுங்கள். அதுதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும்" என்றார் எம்ஜிஆர்.
இதுதான் எம்ஜிஆர்.
நன்றி : நண்பர் ரஹிம் கஸாலி
our makkalthilagam MGR.,thread star-participates registers finest matters...thankyou all...
http://i60.tinypic.com/2aahleh.jpg
http://i58.tinypic.com/2cdk4s2.jpg
http://i57.tinypic.com/2q1hs1k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
கொங்கு மண்டலத்தை ஆளும் வீராங்கனின் உடனடி மறு பிரவேசத்தால் கோவை டிலைட் பெருமை அடைகிறது. முதல் வெளியீடாக இருந்தாலும் மறு வெளியீடாக இருந்தாலும், உடனடி வெளியீடாக இருந்தாலும், தொடர் வெளியீடாக இருந்தாலும், புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் என்றுமே அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம். எங்கள் தெய்வத்தின் திரைப்படத்தை நம்பினோர் கைவிடப்படார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i60.tinypic.com/ou2s7k.jpg
http://i61.tinypic.com/2evyqgp.jpg
http://i59.tinypic.com/10omz9k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்[/SIZE]