http://i59.tinypic.com/qx9mbk.jpg
Printable View
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை மனதார
தெரிவித்துள்ள நண்பர் திரு. ரவிகிரன் சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஆர். லோகநாதன்.
புரட்சி நடிகரின்( தமிழில் )முதல் முழு நீள வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும் " வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது . வெளியான நாள்: 14/01/1955
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/10xfwo1.jpg
மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா பேனர்கள் காட்பாடி to குடியாத்தம் ரோடு மற்றும் குடியாத்தம் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு
http://i59.tinypic.com/2hwmwcx.jpg