மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சைதாபேட்டை
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் வழக்கம் போல கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல வைக்கப்பட்ட பேனர்.
http://i62.tinypic.com/257dkc2.jpg
Printable View
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சைதாபேட்டை
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் வழக்கம் போல கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல வைக்கப்பட்ட பேனர்.
http://i62.tinypic.com/257dkc2.jpg
05/10/2015 அன்று வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக சுமார் 100 பேருக்கு அன்னதானம்
செய்யப்பட்டது.
http://i57.tinypic.com/15cy0ip.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் தலைமையில் வள்ளலார் பிறந்த தினமன்று, அன்னதானம் செய்ய தயார்
நிலையில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/i1gnth.jpg
http://i62.tinypic.com/2ypk7qu.jpg
புகைப்படத்தில் திரு.முரளி, திரு. ஹயாத்
புகைப்படத்தில் திருவாளர்கள் :ராஜ்குமார், சையது மீரான், லோகநாதன்
http://i57.tinypic.com/b7z49i.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தேக்க நிலை வருந்ததக்கது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நமது திரியின் நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தோம் .விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி கடந்த மூன்று ஆணடுகளில் பலருடைய பங்களிப்பில் மிக சிறப்பாக அருமையான பதிவுகளுடன் பல் வேறு பாகங்களை கடந்து பெருமையுடன் செல்கிறது .இனி வரும் காலத்தில் திரியில் மக்கள் திலகத்தின் புகழை தொடர்ந்து பதிவுகள் வழங்கி பெருமை சேர்ப்போம் .
நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து திரியில் பங்களிப்பை தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .