http://i66.tinypic.com/2h31wzo.jpg
Printable View
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...66&oe=56EC2FBE
தமிழ் சினிமா பத்திரிகை உலகின் ஜாம்பவான் திரு பேசும்படம் சம்பத்குமார் அவர்கள் தன் 90வது வயதில் கடந்த 1.12.2015 அன்று காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவு தமிழ் சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.