THE GREAT LEADER
http://i68.tinypic.com/s2tlc6.jpg
Printable View
THE GREAT LEADER
http://i68.tinypic.com/s2tlc6.jpg
இன்று (26/12/2015) இரவு 7.30 மணி முதல் முரசு தொலைக்காட்சியில் புரட்சி
நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "அபிமன்யு " ஒளிபரப்பாகியது.
http://i63.tinypic.com/10diq6p.jpg
நாளை (27/12/2015) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் )
"பல்லாண்டு வாழ்க " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i67.tinypic.com/w1tvtx.jpg
தமிழக அரசியல் வார இதழ் -26/12/2015- நாஞ்சில் இன்பா.
----------------------------------------------------------------
1954 ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கருணாநிதி கூட்டணியில் "மலைக்கள்ளன் " படம் வந்து
பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பட வரிசையில் மலைக்கள்ளன்
பெரிய இடத்தைப் பிடித்தது.
http://i63.tinypic.com/2yo62kh.jpg
http://i66.tinypic.com/2qdd6hl.jpg
http://i65.tinypic.com/25teotz.jpg
http://i64.tinypic.com/28vr3g0.jpg
.தின இதழ் -26/12/2015
http://i68.tinypic.com/2hxt4dc.jpg