நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்...
Printable View
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்...
It's afternoon here RD ☺
Good morning to you!
என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்
உண்மை காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்லேனே
Sent from my SM-G920F using Tapatalk
சரி, சரி; குட் ஆப்டர்நூன் வேலன்! :)
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா...
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர
இங்கு வேறேது தோன்றும் அன்பைத் தவிர
anbai kurippadhu aanaa, aasaiyin vilakkam aavanaa
ilamai inbam eenaa, eediyillaa sugam eeyanaa
https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk
சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம் அது பூப் போன்ற மென்மையானது
பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மான் தோப்புக் காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா
பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக்கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி..
நீயும் நானும் வானும் மண்ணும் நெனச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும் நெனச்சது கெடக்கும் புள்ள