-
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுவிட்டது . எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் பிளவு தந்துள்ளது . எம்ஜிஆர் நூற்றாண்டில் நடக்க விரும்பாத இந்த சம்பவங்கள் ஒரு சிலருக்கு மனதில் மகிழ்ச்சியை அளித்துள்ளது .
எம்ஜிஆரின் புகழும் செல்வாக்கும் என்றென்றும் நிலைத்துவிட்ட சரித்திர சகாப்தம் என்பதை அந்த ஒரு சிலருக்கு விரைவில் காலம் உணர்த்திடும் என்பது நிதர்சனம் .
-
நாளை (18/03/2017) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தேடிவந்த மாப்பிள்ளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/1ze876u.jpg
-
-
நேற்று (16/03/2017) மாலை, சென்னை குரோம்பேட்டையில் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி , திரு. கே.ஈ .பாஸ்கரன் அவர்களது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . முக்கிய விருந்தினர்கள் , மற்றும் எண்ணற்ற எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i66.tinypic.com/9t20k1.jpg
-
-
-
-
-
SMT. SUDHAA VIJAYAN WISHES THE COUPLE
http://i63.tinypic.com/2ic9rbb.jpg
-