வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
Printable View
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
எல்லாமே வயித்துக்கு தான்டா
இல்லாத கொடுமைக்குத் தான்டா
நல்லா இருப்பவன் நாணயம் கெடுவதும்
நாணயம் கெட்டவன் நாடகம் நடிப்பதும்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே
இது என்ன இது என்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே
இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே