Thanks shailesh sir
after many years back i heard this song to day .
Very nice .
Printable View
Thanks shailesh sir
after many years back i heard this song to day .
Very nice .
இனிய மக்கள் திலகத்தின் பக்தர்களுக்கு...
http://i40.tinypic.com/mmubdx.jpg
திரு. ராமமூர்த்தியின் செல்வன் ரா. ரோஷன் குமார் மாநில அளவில் ஏழாவது இடத்தையும் தான் பயிலும் பள்ளியில் முதலாம் இடத்தையும் பிடித்து படைத்த சாதனைகள் போல நம் தெய்வத்தின் பக்தர்களின் செல்வங்கள் அனைவரும் செயற்கரிய சாதனைகளை படைக்க நான் உளமார வாழ்த்துகிறேன்... நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு ராமமூர்த்தி அவர்கள் இன்று தங்கள் செல்வங்கள் பெற்ற வெற்றியால் திளைப்பதற்கு முழு முதற்காரணம் நமது வள்ளல் எம்ஜிஆர்தான் என்றால் மிகையாகாது. இந்த கூற்று என்னுடையது மட்டுமல்ல அவர்களின் கூற்றும் கூட...புரட்சிதலைவரை மாதிரியாகக் கொண்டு எந்த சுயநலமும் இல்லாமல், பிரதி பலன் பாராமல் இவர்கள் செய்யும் உதவிகள் மற்றும் நற்பணிகள் ஏராளம்... நம் தலைவர் பொன்மொழி போல் 'தர்மம் தலைகாக்கும்.....அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்..ஆனந்த பூந்தோப்பு' என்ற பாடல் வரிகளுக்கேற்ப மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் வாழ்வில் ஆனந்தம் பூத்துக்குலுங்கும் என்பதிலும் அவ்வாறு வாழ்பவர்களை நம் தர்ம தேவன் எப்போதும் காத்து ரட்சித்து அவர்தம் செல்வங்களுக்கும் ஆசி வழங்குவார் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Yes MGR Roop, I fully agree with you over the reasons for appointing Kaviarasu Kannadhasan as the Poet Laurete. Their relationship which dates back to the early fifties is something to be reckoned of. Starting with 'Mandhiri Kumari' up to 'Urimai Kural'/'Ninaithathai Mudippavan' the both had a sort of husband-wife relationship. This was confirmed by those veterans who were close to them. They both had the uncanny ability to see through each other. Kannadhasan has criticized and showered heaps of praises in equal measure on MGR. Even Vaali had acknowledged that Kannadhasan deserves to be appointed as poet Laurete.
To the best of my limited knowledge I don't remember any poets in India or for that matter, in any part of the globe to be accorded a state funeral led by a Chief Minister himself. This unprecedented act by MGR reflected his true caring nature as espoused by Kannadhasan, his erstwhile buddy.
I presume he must be the only poet to have written hundreds of songs which truly mirrored MGR's characteristics. He was the only poet to have daringly used the words 'Cheranukku Uravaa, Senthamzhilalin Nilavaa' on MGR in the song Pesuvathu Kiliya (Panathottam 1963). When these lines are mimed by Saroja Devi on screen, a close-up shot of MGR is shown where he gives both his signature and cheeky smile!
Kannadhasan has also stated that MGR is a person who never stabs even his enemies in the back. Face to face is a different issue. On the contrary, even his enemies benefitted from his generosity. He further said that when MGR visited Kerala state on an official visit he chose to speak Tamil instead of Malayalam as a matter of principle. The then CM if Kerala did propose to MGR to speak in Malayalam for the benefit of the largely Malayalee audience. But MGR, n all humility, refused to do so as he is a head of a state government where the official language is Tamil. He could have spoken so as there was no hard and fast protocol rules but he chose otherwise. All these unique humane and gentlemanly traits can only be found in MGR, the person, Kannadhasan attested strongly.
Will,write later on Elis E. Duncan who directed MGR's first movie and his sadistic behavior towards the budding starlet, MGR and how he repented in his twilight years.
Hi Saileshbabu again!
In my haste I overlooked your comments under the image caption which clearly states as 'audio only'. The image, if I am not mistaken, is from the clippings of the song 'Moodi thirantha imaigal rendum para para endrathu from 'Thaaye Kaatha Thanaiyan 1962).
I have the audio but I am not too sure whether the song scene was included in the film. When I saw the re-run of Koduthu Vaithaval' a few years back the song was missing. Can anyone enlighten me?
http://i39.tinypic.com/ir23qr.jpg
எம் ஜி ஆர் ராமமூர்த்தி சார், தங்களது புதல்வன் தலைவர் சொன்னதை உண்மை ஆக்கிவிட்டான்:
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும் உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்
Congrats.