எழுத்தறிவித்தவன் இறைவன். கர்ணனைப் போல் எவ்வளவு முறை அள்ளியள்ளித் தந்தாலும் வற்றாத கல்விக்கடலில் மூழ்கி நல்மாணவ முத்துக்களை எடுக்கும் புனிதப்பணியில் தன்னலம் கருதாது சேவை புரியும் ஆசிரியப்பெருமக்களுக்கு நமது பேச்சுத்தமிழ் நல்லாசிரியர் நடிகர்திலகத்தின் பெருமைத்திரியின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. (In respectful memory of and tributes to Dr. Servapalli Radhakrishnan)
https://www.youtube.com/watch?v=usLFng3LZiE
https://www.youtube.com/watch?v=Rxthj4WsTzY