-
நன்றி ரவி சார்,
உங்கள் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் வேடிக்கை பாருங்களேன்....
ஒரு ஆத்மா சரிந்து விழுந்தபோது பொறுக்காமல் மண் தாங்கிப் பிடித்தது.
இன்னொரு ஆத்மாவை மண் சுமக்க விரும்பாததால் அந்தரத்திலேயே தொங்கியது.
ஒரு ஆத்மா இறந்தாலும் (உடலால் மறைந்தாலும்) அது தினமும் பிறக்கும் நாளாகவே கருதப்படும்.
இன்னொரு ஆத்மாவுக்கு பிறந்த நாளே இறந்த நாளாய் ஆகிவிட்டது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
அருமை கலை சார் , சொல்ல வந்ததை சுருக்கமாகவும் , அழகாகவும் சொல்லி விட்டீர்கள் .
-
https://www.youtube.com/watch?t=275&v=-TTBlQ5jXKk
Please watch from 4:21 to 4:30
- In 1948, this harmonium Box was given by Thalivar to me [Thirai Isai Chakravarthi MSV]
-
இன்று( 30/07/2015) பிற்பகல் 2 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகியது.
http://i60.tinypic.com/25s5r0y.jpg
-
01/08/2015- சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "தாய் சொல்லைத் தட்டாதே " ஒளிபரப்பாகிறது
http://i61.tinypic.com/s3ebya.jpg
தகவல் உதவி :மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
எம்.ஜி.ஆர். கதை - நூலில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் தொடர்ச்சி ...
http://i59.tinypic.com/2dqqcmq.jpg
-
-
-