http://i63.tinypic.com/2rqfsqx.jpg
Printable View
(05/02/2016) நேற்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு : தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சரவணாவில் இந்த ஆண்டில் இணைந்த 3 வது எம்.ஜி.ஆர். வாரம்.- மிக குறுகிய இடைவெளியில் சென்னையில் மீண்டும் வெளியீடு .
கடந்த ஆண்டில் (2015) மகாலட்சுமியில் 20/11/2015 முதல் சங்கே முழங்கு தினசரி 3 காட்சிகளில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது .
[SIZE=4]25/12/2015 முதல் பாட்சாவில் (மினர்வா ) தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது [/SI
http://i68.tinypic.com/2jg6kia.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன்
http://i67.tinypic.com/6h6zhl.jpg
இன்று (06/02/2016) சனியன்று,மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.
http://i63.tinypic.com/1zeccwz.jpg
மாலைமுரசு -05/02/2016