-
வான் மேகம் பூப் பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும்
இன்பமாக நோகும்
மழைத் துளி தெரித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக் கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழுவு வென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க...
http://www.youtube.com/watch?v=3XSxB8Jxbso
-
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
Sent from my SM-G920F using Tapatalk
-
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி...
-
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G920F using Tapatalk
-
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ.. இன்பங்கள் அறிமுகமோ!
-
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne
-
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்புமோர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
-
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே...
-
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
Sent from my SM-G920F using Tapatalk
-
ஹாய் நவ் வேலன் குட்மார்னிங் அண்ட் குட் ஈவ்னிங்க்
கடலோரம் வாங்கியகாத்து
புதிதாக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ..