பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
பொருளே இல்லார்க்கு தொல்லையா
புது வாழ்வே இல்லையா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா
என்னம்மா பொழுதில்லையா?
மனம் தன்னில் எந்தன் தொல்லையா?
சொல்லம்மா வாசல் வர வழியில்லையா?
வாழ்வினில் வசந்தம்
Sent from my CPH2371 using Tapatalk
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வல காதல் இன்பம்
நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
மச்சக் கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே
குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
Sent from my CPH2371 using Tapatalk
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்
கதவைச் சாத்தடி... கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்... கதவைச்
Sent from my CPH2371 using Tapatalk
காத்தடிக்குது காத்தடிக்குது கதவை சாத்து மாமா என் மாமா
உன் சன்னக்கரை வேட்டிய பார்த்து என் சீலை விலகலாமா