ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
Printable View
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல
ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல