-
ஸ்ரீனிவாசின், சுஜாதாவின் கொஞ்ச நஞ்ச நேர்மையும் திவாகருக்கு 39 மதிப்பெண் கொடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னெடுத்ததில் காற்றில் பறந்து விட்டது. திவாகர் இதுவரை பாடிய பாடலிலேயே கொடுமையான பாடல் தேர்வென்றால் அது வெஸ்டர்ன் சுற்றில் வந்த "சம்திங் சம்திங்" பாடல்தான். அதையும் அவ்வளவு சிறப்பாக பாடவேயில்லை. கேவலம். இப்படி பொய் மதிப்பெண்கள் வாங்கித்தான் அடுத்த சுற்றுக்கு திவாகர் போகவேண்டுமா? அதைவிட திவாகருக்கு அவமானம் வேறு ஒன்றும் இல்லை. பாவனா ஒவ்வொரு முறையும் இன்னும் இத்தனை பாயிண்ட்ஸ் எடுத்தால்தான் இத்தனை பேரையும் முந்தலாம் என போட்டியாளரிடம் பேசுவதே மறைமுகமாக நடுவர்களுக்கு இத்தனை மதிப்பெண் கொடுங்கள் என எடுத்துக் கொடுப்பதுதான். இதைவிட கொடுமை.. பாடுவதற்கு முன்பாகவே சோனியாவிடம் "நீ இத்தனை பாயிண்ட்ஸ் எடுக்கணும், எடுத்தால் தான் அடுத்த சுற்று" என்றெல்லாம் பயப்படுத்தி நன்றாக பாடக்கூடிய மனநிலையை கெடுத்தது போட்டியின் அராஜகங்களில் ஒன்று. வெஸ்டர்ன் சுற்றில் சரத், சையத், சோனியா இவர்கள் மூவருமே திவாகரை விட மேம்பட்ட விதத்தில் பாடினார்கள். மற்ற பாடகர்களை விட திவாகர் சரியாக பாடவில்லை என்பதே உண்மை.
-
soniyaku ticket koduthaachu
-
nov poster comes true. syed, parvati, divakar go to finals. sharth out but my guess both him and soniya will be brought ;) to finals.
-
Yes Latha, both of them are instant WC entrants...
-
TOP 3 New session begins!
The top 3 direct finalists Diwakar, Parvathi & Syed will wait for sms votes.
In the meantime there will be Wild Card round - the first two are Sonia and Sharath Santhosh.
The new judges are Sriram & Vijaya Prakash
Additional judges are Actress/Singer Andrea and Singer/MD Karthik
-
Finally after weeks of mediocre singing, today's show sees some very good performances
First singer is Ramesh who sings the often repeated, boring, kanne kalaimaane. He sounds exactly like the dreaded Arun Mozhi :yucks:
Deepthi Suresh sings the haunting and difficult mEgamE mEgamE - the VJ ghazal style song
Sai Vignesh sings raaga theebam Etrum neram, a semi classical song as always... good boy! Seems like a piece of cake for him (except the aalaap) Full marks for his singing...! I am sure none of the Top 3 can do this!!!!
Ganesh sings the boring thaniyE thannan thaniyE :sigh2: Elimination worthy performance
Narayanan sings vaththi kuchi paththikkaadhadaa - bad choice of song. What a waste - I saw a lot of potential in him when he dueted with Diwakar
Madhumita sings the tough thathiththom - good selection and very well sung
Mohamed Rizwan sings ooru vittu ooru vandhu kaadhal keedhal pannaadheenga - Good job!
In today's show, a few of them are doing a better job than the Top 3!
-
Super Nov.. I think Madhu has some chance to be selected... Either sonia or Sarath... paakalam you never knwo...
Madhusudhan from last season I think he was eliminated early stages and then came to WC, he is now singing lots of songs i guess :) so it is only winning the 60L house vera ethuvum illa... because u dont see any trace of Saicharan.. but others like Nivas, Pooja are doing good... Ajeesh enga ponane theriyale.. so this program after a certain level is chumma eyewash than.. ennudaya thazhmaiyana karuthu...
-
except ramesh, deepti, rizwan, the rest advance to next round. thatha algates got in thru popular vote
-
Didnt Ramesh get a direct entry to Wildcard.. I think that is what Sujatha and Srinivas said when he got eliminated...?? ore confusion :roll:
-
பாடகி நிரஞ்சனா -விற்கு ஓட்டுக்களை போட்டாச்சி. "என்னை என்ன செய்தாய் வேங்குழலே" - பிரமாதம்.
http://www.supersinger.in/#!wildcard-voting/cmju
Voting is open 9 pm, Jan 9 through 12 pm, Jan 18.