சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
chollum poruLum ena, nadam aadum thuNaivarudan
pullum parimaLap poongodiyE! nin pudhumalarth thaaL
allum pakalum thozhumavarkkE azhiyaa arasum
chellum thavanNeRiyum, chivalOkamum chiththikkumE.