http://i50.tinypic.com/104hzjo.png
Printable View
இனிய நண்பர் திரு கல்நாயக் சார்
உண்மையிலே நீங்கள் ஒரு முழுமையான திரைப்பட ரசிகரும் பாகு பாடில்லாத கலா ரசிகர் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
நானும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களையும் ஜெமினி , ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் , AVM ராஜன் , முத்துராமன் ,கல்யாணகுமார் ,ஸ்ரீகாந்த் ,நாகேஷ் அசோகன் ,உட்பட பல தமிழ் கதாநாயகர்களின் படங்களை ரசித்து பல விமர்சனங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன் .
குறிப்பாக மையம் திரியில் சாரதா மேடம் பதிவிட்ட அனைத்து தொகுப்புகளும் மறக்க முடியாது .
அதே போல் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு கார்த்திக் சார் அவர்களின் கடந்த கால அனுபவங்கள் [நடிகர்திலகம் -படங்கள் ] பற்றிய ஆய்வுகள் மிகவும் அற்புதம் .
நீங்களும் புரட்சி தலைவரின் ரசிகர் என்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது .
புரட்சி தலைவரின் படங்களின் தாக்கம் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் .
உங்களின் எண்ணங்களை புதமையான படைப்பாக மக்கள் திலகம் திரியில் வழங்குவீர்கள் என நட்புடன் எதிர் பார்க்கும்
esvee