not as a jodi. any small character like what ananya and suza did in veeram :)
Printable View
ஒரு எளிமை தன்னடக்கம்.அது தான் தல
Actor Ajith Voting in Parliament election 2014 | Tamil The Hindu: http://youtu.be/mayN45LH2J8
Happy moments :)
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...11009138_n.jpg
Vishaka Singh about Thala
https://www.youtube.com/watch?v=GVkIq5QjjBo
S@thish_G @sathishsaii 5m
@nanditasweta hi !! Who is ur fav actor and which is ur fav movie in last year ?????
Nandita @Nanditasweta 3m
@sathishsaii Ajith sir.... N #Idhaaba is my fav movie
Manu abt Thala
https://www.youtube.com/watch?v=3f1lw0v-KOg
அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா
நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். ஆனால், மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால், நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு, நனவாகவில்லை.ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என, ஆசைப்படுகிறார், நஸ்ரியா. ஒரு ரசிகையாக, அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார்.
http://cinema.dinamalar.com/hindi-ne...on-nasriya.htm
what my wonder is even north indian girls likes our Thala. Vaani kapoor, Vikasha singh, etc., :)
ஓர் உண்மை சம்பவம்: MUST READ
விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த
கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே..
முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.
மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.
படப்பிடிப்பில் இருந்த #அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.
பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.
ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..
மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில்துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.
https://www.facebook.com/Ajith.No.1
விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.
கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.
அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.
நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின்
மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து....!!
https://www.facebook.com/Ajith.No.1
Live, Let Live.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...56508701_n.jpg
http://tamil.webdunia.com/article/ko...1100004_1.html
சிரிப்பாய் சிரிக்கும் இணைந்து நடிக்கும் திட்டம்
சமீபத்தில் நடந்த விருது விழாவில் க்ரவுன்தான் கனமா இருக்கணும், ஹெட் ஹெவியா இருக்கக் கூடாது என்ற சேனாதிபதியின் கமெண்ட் அனைவருக்குமே அதிர்ச்சியளித்தது. தல யை குறி வைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். சேனாதியதியும், தல யும் இணைந்து நடிக்கணும் என்ற பேச்சு வலுப்பட்டிருக்கும் வேளையில் ஏன் இப்படி பேசினார் என அனைவருக்கும் குழப்பம்.
படங்களில் தல யை வாரிக் கொண்டிருந்த சேனாதிபதி ஒருகட்டத்தில் தல யை நெருங்கி வந்ததும், குடும்பமாக கூடி அளவளாவியதும் நடந்தது. அப்போதும் சேனாதிபதியிடமிருந்து தள்ளியே இருந்தார் தல. சும்மா அரசியல் பண்றார் என்று அப்போது கமெண்ட் அடித்திருக்கிறார். சேனாதிபதி திடீரென செட்டுக்கு வந்து தல க்கு வாட்ச் பரிசளித்த போது, அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததுமே வாட்சை கழற்றி அருகில் இருந்தவருக்கு தந்துவிட்டார். இருவரும் நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் தந்த போது இருவரின் உள்ளங்களும் வெகு தொலைவில் தள்ளியே இருந்தன.
அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரத்திலும் பேசாமலே தல ஜெயித்துவிட்டதாக சேனாதிபதிக்கு கொஞ்சம் எரிச்சல். அதுதான் விருது விழாவில் வார்த்தையாக வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதற்கு மேலும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொன்னால்... சிரிக்காமல் என்ன செய்வது.