-
நடிகர் திலகத்துக்கோ இது மிக பெரிய ஷாக் !
நன்றாக நடித்தும் சிறப்பாக வசனம் பேசியும் இப்படி கோள் சொல்பவர்கள் தவறாக தன்னை சித்தரித்து இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்களே என்ற வருத்தம் ஒருபுறம்.
மற்றொருபுறம், AVM போன்ற மிகபெரிய பட நிறுவனம் ஒரு புதுமுகத்தை reject செய்தால் தன்னுடைய திரை உலக வாழ்வு கவலைகிடமாகவும் கேள்விக்குறியாகிவிடும் என்ற துக்கம் ஒருபக்கம்.
இந்த நிலையில் இவரது அறை நண்பர் மற்றும் நடிகர் SSR அவர்களிடத்தில் சென்று கவலையுடன் இதனை கூறும் நடிகர் திலகத்திற்கு SSR அவர்கள் தைரியம் கொடுத்து அப்படி ஒன்றும் ஆகிவிடாது கவலை வேண்டாம். தர்மமே வெல்லும் என்று ஆறுதல் கூறுகிறார்.
தர்மம் வென்றதா....?
நடிகர் திலகத்தின் பிரார்த்தனை கலைவாணி கேட்டு அருள் பாலித்தார்களா ?
http://i501.photobucket.com/albums/e...ps2d0735e8.jpg
ஷூட்டிங் மீண்டும் தொடங்கியதா ?...
அப்படி தொடங்கினால் யாரால் எப்படி தொடங்கியது ...?
பொறுத்திருப்போம் ...அறிவதற்கு !
-
இந்த புவியே உங்களுடையதுதானே ...! அப்படி இருக்க உங்களால் நாடாள முடியவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் !
http://i501.photobucket.com/albums/e...ps6caacdee.jpg
courtesy - கோவை செந்தில்
-
நவரச நாயகர்கள் உலகத்திலயே இருவர்தான் - இருவரில் ஒருவர் தேசிய தெய்வீக நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! மற்றொருவர் ஹாலிவுட் புகழ் மர்லான் பிராண்டோ
http://i501.photobucket.com/albums/e...ps02ca778f.jpg
courtesy - கோவை செந்தில்
-
பராசக்தி பற்றி தொடர்வதற்கு முன் ஒரு சிறு இடைவேளை
இந்த இடைவேளையில் நடிகர் திலகம் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதாம் "பால்கே" விருது பெற்றபோது முதலில் கௌரவிக்கப்பட்டது கேரளா மாநிலத்தில் ! அந்த நிகழ்ச்சி தொகுப்பு பத்திரிகை செய்தி வாயிலாக மீண்டும் நினைவு கொள்ளலாம் !
கேரளாவை பொறுத்தவரை நடிகர் திலகம் அவர்களுக்கென்று எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அவர்காலத்தில் மிகபெரிய ரசிகர் மற்றும் வெறியர் கூட்டமே உள்ளது என்பது திரை உலகம் அறிந்த ஒன்று
ஆகையால் தான் நடிகர் திலகம் அவர்கள் விருது பெற்றவுடன் முதலில் கேரளா நாட்டில் அனைத்து நடிகர்களும் முதன் முதலில் விழா எடுத்தார்கள் !
21 அமைப்புகள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து இவர் தமிழ் நடிகர் என்ற பாராபட்சம் பார்க்காமல் விழா எடுத்து ஆனந்த தாண்டவம் புரிந்தனர் ! !
http://i501.photobucket.com/albums/e...ps7a1681bf.jpg
-
குடும்ப விழா போல கொண்டாடிய மலையாள சூப்பர் ஸ்டார்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps2603b2ad.jpg
-
திரை உலகை பொறுத்தவரை சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து காட்டியவர் நடிகர் திலகம் !
http://i501.photobucket.com/albums/e...psda6b8f2f.jpg
-
-
எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களை மட்டுமே கண்டு பழக்கப்பட்ட தமிழகத்தில்,
எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத வள்ளல் நடிகர் திலகம் என்ற "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு இது" !
http://i501.photobucket.com/albums/e...ps5a4896a7.jpg
-
பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..!
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் ..!
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..!
கண்ணசைவில் கோடி கோடி...கற்பனைகள் தந்தாள் ..! உருவான விதம் !
http://i501.photobucket.com/albums/e...ps82d23cef.jpg
கண்களுக்கு காதுகளுக்கு இனிய விருந்து !
http://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg
-
Dear RKS,
Heartiest Congrats for having successfully started the NT thread no 14 and steering the same with the required speed. Will catch up.
Regards
Joe/Gopal,
Points noted.