http://i67.tinypic.com/ic449l.jpg
1968ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட டிஎஸ்பியாக இருந்த ராஜதேவன் அவர்களுடன் மக்கள் திலகம் அடிமைப்பெண் ஒப்பனையில்
ஒரு அபூர்வமான படம்
Printable View
http://i67.tinypic.com/ic449l.jpg
1968ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட டிஎஸ்பியாக இருந்த ராஜதேவன் அவர்களுடன் மக்கள் திலகம் அடிமைப்பெண் ஒப்பனையில்
ஒரு அபூர்வமான படம்
http://i67.tinypic.com/20afpnc.jpg
மற்றுமொரு புகைப்படம். சற்று சிதிலமடைந்து விட்டாலும் ஒதுக்கித் தள்ள மனமில்லாமையால் பதிவிடுகிறேன்.எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் டிஎஸ்பியின் மகள் சாந்தி.
புரட்சித்தலைவரின் பக்தர்கள் அவரது கைக்கடிகாரத்தில் இருந்து அந்த ஒலி வருகிறதா என்று காதுகொடுத்து முயற்சி செய்கிறார்கள். கடந்த 28 வருடங்களாக இது ஒரு சாஸ்திரம்/சம்பரதாயம் ஆகிவிட்டது. ஒரு உதாரணம்: ஹிந்து தர்மத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த கல்யாண தம்பதிகளிடம் கல்யாணம் முடிந்தபின் வனத்தை பார்த்து வசிஷ்டரும் அருந்ததி நட்சத்திரமும் தெரிகிறதா என்று பட்ட பகலில் கேட்பது வழக்கம். தெரிகிறந்து என்று சொல்ல வேண்டும். அதுதான் சாஸ்திரம்/சம்ப்ரதாயம். அப்படித்தானே புரட்சித்தலைவர் நினைவிடம் சென்றால் தலைவர் கைக்கடிகாரத்தில் இருந்து ஒலி வருகிறதா என்று காதுகொடுத்து கேட்பது.
இதை கூட தன்னை அதிமேதாவி என்று நினைத்த ஒரு பத்திரிக்கை அது எப்படி ஒலி வரும் அது எல்லாம் இல்லை என்று சொன்னது! அப்படி பார்த்தல் இவர்களால் பல கோயில்களில் நடக்கும் பல சாஸ்திரம்/சம்பிரதாயங்களை நிறுத்த முடியுமா? புரட்சித்தலைவர் பக்தர்களின் இதய உணர்வை மதிக்க தெரியாத பத்திரிக்கை அது.
ஏன்டா நீ ஷிரிடி போகிறாய் வேண்டுகிரையே, அந்த ஷிர்டி சாய்பாபா என்றாவது வந்து உன்னை விசாரித்தாரா? அதேபோல் தான் புரட்சித்தலைவர் சமாதியில் பக்தர்கள் காத்து கொடுத்து ஒலி வருகிறதா என்று பார்கிறார்கள். இதில் என்னடா தப்பு இருக்கு? உனக்கு ஷிரிடி சாய்பாபா என்றல் எங்களுக்கு புரட்சித்தலைவர். உன்னைப்போல வேஷம் போடும் வித்தை எங்களுக்கு தெரியாது.
தொடரும் காணொளி காட்சியில் 1:22:30 முதல் 1:22:50 பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=IvMNGv9hHBY
அறிவிப்பு
-------------------
மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளி விளக்கு "
இன்று முதல் வெளியாக இருந்தது. எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத
சில காரணங்களால் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் என்பது நண்பர்களின்
கவனத்திற்கு .
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் மிகவும் அருமை . ஜெய்சங்கர் சார் .
மக்கள் திலகத்தின் மனித நேயம் -மீண்டும் வருவாரா ? - நெஞ்சை அள்ளும் கட்டுரை கலிய பெருமாள் சார்
மக்களின் நம்பிக்கை - மக்கள் திலகத்தின் கடிகாரம் -அருமை சைலேஷ் சார் .
THE HINDU DT.13/12/2015
-----------------
http://i65.tinypic.com/s23yxg.jpg
THOUGH IT DID NOT FARE WELL IN THE INITIAL RELEASE, FARED WELL IN THE
RE- RELEASE, ESPECIALLY AFTER AIADMK PARTY CAME INTO EXISTENCE (AFTER 1972)
IN 1960 , THE AUDIENCE WELCOMED THE SOCIAL FILMS RATHER THAN WELCOMING
HISTORICAL FILMS AND IN SUCH A WAY THE TREND WAS CHANGED. THIS WAS ALSO
ONE OF THE REASON.
கோவை நகரில் திரையிட தயாராக உள்ள மக்கள் திலகத்தின்
காவியங்களின் வண்ண சுவரொட்டி விளம்பரங்கள்.
நன்றி : திரு உலகப்பன், கோவை