கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே
Printable View
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
உன் விழி சொல்லும் சிறு கதை ஒன்று இன்று தொடராக மலர்கின்றதோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்