நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
Printable View
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள்
ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை
ஒரு நாள் விடுமுறை நீயெடுத்தால் விழிகள் மட்டும் சுரமடிக்கும்
மறுநாள் உனைப்பார்ப்பதற்கு உன் தெருவில் கால்கள் அடம்பிடிக்கும்
உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே, கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே, என் உயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து
கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்