உங்கள் 'சிறந்த' பட்டியலைப் பார்த்து ஏன் எதற்கு என்று சிலவற்றைப் பற்றி கேட்கலாம் என்று இருந்தேன். இதைப் பார்த்ததும், வந்தவரை லாபம், இதைக் குடைவானேன் என்று விட்டுவிட்டேன் :P நன்றி
Quote:
Originally Posted by venkiraja
சிறந்த சிறுபத்திரிக்கை, சரி அது உங்கள் அபிப்பிராயம். ஆனால் 'உயிர்ப்பிப்பு' ? இந்த வருடம் நின்று தொடங்கியதா என்ன ? கணையாழியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கொஞ்ச வருடமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.Quote:
Originally Posted by venkiraja